# நைரோபி

capital city of Kenya

- **விக்கிப்பயணப் பதாகை**: [Nairobi banner.jpg](<https://commons.wikimedia.org/wiki/File:Nairobi_banner.jpg>) [no reference]
நைரோபி (Nairobi) கென்யாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். ஆப்பிரிக்காவில் 4ம் பெரிய நகரம் ஆகும்.  இந்நகரம் நைரோபி தேசியப் பூங்காவைக் கொண்டிருப்பதற்காக புகழ்பெற்றுள்ளது,  உலகில் ஒரு பெரிய நகரத்தில் காணப்படும் தேசியப்பூங்கா இது ஒன்றே ஆகும். இந்நகரமும் அதன் சுற்றுப்புறமும் நைரோபி மாவட்டத்தில் அமைந்திருக்கின்றன, இதன் தற்போதைய ஆளுநர் எவன்ஸ் கிடர்ரோ மற்றும் துணை ஆளுநர் ஜொனாதன் முக்கே ஆவார்.

"நைரோபி" என்ற பெயர் மசாய் சொற்றொடரான நைரோபி என்பதிலிருந்து வந்தது, இது "குளிர் நீர்" என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.  இந்த சொல் நைரோபி ஆற்றைக் குறிக்கும் மாசாய் பெயராகும், இதன் பெயரே நகரத்தைக் குறிக்கும் பெயராகவும் மாறியது. இருப்பினும், இது சூரியனின் பசுமை நகரம் என பிரபலமாக அறியப்படுகிறது, மேலும் பல விரிவாக்கப்பட்ட குடில்கள் புறநகர்ப்பகுதிகளில் சூழப்பட்டுள்ளது.[^1]

நைரோபி 1899 ஆம் ஆண்டில் பிரித்தானிய கிழக்கு ஆப்பிரிக்காவின் காலனித்துவ அதிகாரிகளால் நிறுவப்பட்டது, இது உகாண்டா ரயில்வேயின் ஒரு தோடர்வண்டி நிலையமாகவும் இருந்தது.[^2] 1907 ம் ஆண்டு கெனியாவின் தலைநகராக மச்சாகோவுக்கு பதிலாக இந்த நகரம் வேகமாக வளர்ந்தது. 1963 இல் சுதந்திரத்திற்குப் பின்னர், நைரோபி கென்யா குடியரசின் தலைநகரமாக ஆனது.[^3] கென்யாவில் காலனித்துவ ஆட்சிக் காலத்தின்போது, இந்த நகரம் காபி, தேயிலை, கதலை ஆகியவற்றின் தொழில் மையமாக ஆனது.[^4]   நாட்டின் தெற்கு பகுதியில் அத்தி ஆற்றை ஒட்டி நகரம் அமைந்துள்ளது. இது   கடல் மட்டத்திலிருந்து 1,795 மீட்டர் (5,889 அடி) உயரத்தில் உள்ளது.[^5]

2011 ஆம் ஆண்டில் 3.36 மில்லியன் மக்கட்தொகை கொண்ட, நைரோபி நகரம், தன்சானியாவின், தாருஸ்ஸலாத்துக்கு அடுத்து ஆபிரிக்க கிரேட் லேக்ஸ் பிராந்தியத்தில் இரண்டாவது பெரிய நகரமாக உள்ளது.[^6][^7]   2009 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நைரோபி நிர்வாகப் பகுதியில், 696 km2 (269 sq mi) க்குள் வாழ்ந்தனர்.[^8]   நைரோபி ஆபிரிக்காவின் 14 வது மிகப்பெரிய நகரமாகும், (அதன் புறநகர்ப் பகுதிகள் உட்பட).

நைரோபியில், ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் உட்பட ஆயிரக்கணக்கான முக்கிய சர்வதேச அமைப்புகள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட முக்கிய சர்வதேச நிறுவனங்கள் மற்றும் , பல வணிக நிறவனங்களின் அலுவலகங்களின் மையமாக உள்ளது. நைரோபி பங்குசந்தை (என்எஸ்இ) ஆப்பிரிக்காவில் மிகப்பெரிய ஒன்றாகும், மேலும் கண்டத்தின் இரண்டாவது மிகப் பழமையான பங்குசந்தையாகும் இது.  இது வர்த்தக எண்ணிக்கையின் அடிப்படையில் ஆப்பிரிக்காவின் நான்காவது மிகப்பெரிய பங்குசந்தையாகும் ஆகும், இங்கு ஒரு நாளைக்கு 10 மில்லியனுக்கும் அதிகமான வர்த்தகம் நடைபெறுகிறது.[^9]

Source: [ta.wikipedia.org](https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF); 211 Wikipedias have an article.

- **படிமம்**: [Nairobi, view from KICC.JPG](<https://commons.wikimedia.org/wiki/File:Nairobi,_view_from_KICC.JPG>) [imported from Wikipedia]
- **வகை**: administrative territorial entity of Kenya [en] [no reference], பெருநகரம் [no reference]
- **நாடு**: கென்யா[^s1]

## புவியியல்

- **ஆயமுறை இடங்குறிப்பு**: -1.28639, 36.8172 [imported from Wikipedia]
- **அமைவிட வரைபடத்தின் படம்**: [Nairobi County location map.png](<https://commons.wikimedia.org/wiki/File:Nairobi_County_location_map.png>) [no reference]
- **மாநிலம்**: நைரோபி கவுண்டி [no reference]
- **அடங்குகிறது**: Southern Rift Valley [en] [imported from Wikipedia]
- **கடல் மட்டத்தில் இருந்து ஏற்றம்**: 1661 மீற்றர் [imported from Wikipedia]
## பெயர்

- **அலுவல் முறைப் பெயர்**: Nairobi (sw) [imported from Wikipedia]
- **உள்ளூர் பெயர்**: Nairobi (sw) [imported from Wikipedia]
- **demonym [en]**:
  - Nairobien (fr) (masculine singular [en])[^s2]
  - Nairobienne (fr) (feminine singular [en])[^s2]
  - Nairobian (en) [no reference]
  - nairobienne (fr) (feminine singular [en])[^s3]
  - Monairobi (tn) [no reference]
  - nairobien (fr) (masculine singular [en])[^s3]
  - Najrobiano (eo) [no reference]
- **ஒலிப்புக்கோப்பு**: [Swa-nairobi.ogg](<https://commons.wikimedia.org/wiki/File:Swa-nairobi.ogg>) [no reference]
- **மரபுச் சின்னங்கள் பொருந்திய மேலங்கி படிமம்**: [Coat of Arms of Nairobi.svg](<https://commons.wikimedia.org/wiki/File:Coat_of_Arms_of_Nairobi.svg>) [imported from Wikipedia]
- **கொடியின் படம்**: [Flag of Nairobi.svg](<https://commons.wikimedia.org/wiki/File:Flag_of_Nairobi.svg>) [no reference]
- **அஞ்சல் குறியீடு**: 00100 [no reference]
- **உள்ளூர் அழைப்பு குறியீடு**: 020 [imported from Wikipedia]
## அரசாங்கம்

- **அரசின் தலைவர்**: Sakaja Johnson [en] (2022 –)[^s4]
- **capital of [en] (former)**: Kenya Colony [en] (1920 – 1963) [no reference]
- **capital of [en]**:
  - கென்யா (1963 –) [no reference]
  - நைரோபி கவுண்டி [no reference]
  - Nairobi Province [en] [no reference]
## மக்கள் தொகையியல்

- **மக்கள்தொகை**: 11 % of கென்யா
- **பரப்பளவு**: 0.12 % of கென்யா

- **மக்கள்தொகை among பெருநகரம்**: rank 1 of 6: நைரோபி 5545000, மொம்பாசா 1208333, கிசுமு நகரம் 397957, நக்ரு 307990, எல்டோரெட் 289380, மகாகோஸ் 114109
- **கடல் மட்டத்தில் இருந்து ஏற்றம் (மீற்றர்) among பெருநகரம்**: rank 3 of 5: எல்டோரெட் 2095, நக்ரு 1850, நைரோபி 1661, கிசுமு நகரம் 1131, மொம்பாசா 50
- **மக்கள்தொகை (number of people inhabiting the place; number of people of subject)**: 2009: 3138369; 2010: 3240155; 2016: 5545000
- **பரப்பளவு**: 696 சதுர கிலோமீட்டர் [imported from Wikipedia]
- **language used [en]**:
  - ஆங்கிலம் [no reference]
  - சுவாகிலி மொழி [no reference]
  - Maasai [en] [no reference]
## பொருளாதாரம்

- **economy of topic [en]**: economy of Nairobi [en] [no reference]
## relation

- **இரட்டை நகரம்**:
  - ரியோ டி ஜனேரோ [no reference]
  - டென்வர் (1975 –) [no reference]
  - ராலீ (2022 –)[^s5]
  - குன்மிங் [no reference]
  - பிங்சியாங் [no reference]
  - பரின்டின்ஸ் [no reference]
  - Colonia Tovar [en] [no reference]
## வரலாறு

- **தொடக்கம்**: 1899 [no reference]
நைரோபியின் வரலாறு, 1899ம் ஆண்டிலிருந்து தொங்குகி்ன்றது. அப்போதைய பிரித்தானிய அரசு, மாம்போசாவிலிருந்து உகாண்டாவிற்கு தொடருந்துப் பாதை அமைக்கும் பொழுது[^2] இங்கு ஒரு நிலையத்தை நிறுவியது. பத்தே ஆண்டுகளில், ஒரு நாட்டின் தலைநகர் ஆவதற்கான முழுத்தகுதியும் பெற்றது. 1907ம் ஆண்டு பிரித்தானிய கிழக்கு ஆப்பிரிக்காவின் தலைநகரானது. பின்னர் 1963ல் கென்ய குடியரசின் தலைநகரானது[^10]. கென்யாவின் காலனித்துவ காலத்தில், கோப்பி மற்றும் தேயிலை வர்த்தகங்களின் மையமாகக் கருதப்பட்டது[^11]. நைரோபி - ஒரு மாநகர் மட்டுமல்லாது, மாகாணமும் கூட. மாநகரானது, நைரோபி ஆற்றங்கரையில், கடல் மட்டத்திலிருந்து 1795மீ உயரத்தில் அமைந்துள்ளது[^5] ([வரலாறு](https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF#வரலாறு))

Topics: [Timeline of Nairobi](https://en.wikipedia.org/wiki/Timeline_of_Nairobi)

## பல்லூடகம்

- **இரவு நேர காட்சி**: [Nairobi economic capital of africa.jpg](<https://commons.wikimedia.org/wiki/File:Nairobi_economic_capital_of_africa.jpg>) [no reference]
- **montage image [en]**: [Nairobi Montage A.jpg](<https://commons.wikimedia.org/wiki/File:Nairobi_Montage_A.jpg>) [no reference]
- **aerial view [en]**: [Nairobi Aerial Photo.jpg](<https://commons.wikimedia.org/wiki/File:Nairobi_Aerial_Photo.jpg>) [no reference]
- **காணொளி**: [Google Timelapse- Nairobi, Kenya.webm](<https://commons.wikimedia.org/wiki/File:Google_Timelapse-_Nairobi,_Kenya.webm>) [no reference]
- **பொதுவகப் பகுப்பு**: [Nairobi](https://commons.wikimedia.org/wiki/Category:Nairobi) [no reference]
- **பொதுவக காட்சியகம்**: [Nairobi](https://commons.wikimedia.org/wiki/Nairobi) [imported from Wikipedia]
Article sections: [நிர்வாகப் பிரிவுகள்](https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF#நிர்வாகப்_பிரிவுகள்) · [புவி அமைப்பு](https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF#புவி_அமைப்பு) · [சான்றுகள்](https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF#சான்றுகள்)

## web presence

- **அதிகாரபூர்வ இணையம்**: [nairobi.go.ke](https://nairobi.go.ke/) [imported from Wikipedia]
- **டிவிட்டர் பயனர் பெயர்**: [047County](https://x.com/047County) [no reference]
- **முகநூல் பெயர்**: [CountyGovernment047](https://www.facebook.com/CountyGovernment047) [no reference]
- **இன்ஸ்ட்டாகிராம் பயனர் பெயர்**: [nairobi_citycountygovernment](https://www.instagram.com/nairobi_citycountygovernment/) [no reference]
- **subreddit**: [nairobi](https://www.reddit.com/r/nairobi/) [no reference]
- **Quora topic ID [en]**: [Nairobi-Kenya-1](https://www.quora.com/topic/Nairobi-Kenya-1) [no reference]
- **hashtag [en]**: [Nairobi](https://hashtags-hub.toolforge.org/Nairobi) [no reference]
- **open data portal [en]**: Nairobi open data [en] [no reference]
## மூலம்

Statements: 9 sourced, 12 imported from Wikipedia, 43 without a reference. Labels in ta: 53 of 74.

- **மூலத்தரவின் விளக்கம்**: பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் பதினோராம் பதிப்பு (1911 Encyclopædia Britannica/Nairobi [en]) [no reference]
- **இங்கு பிறந்தோருக்கான பகுப்பு**: Category:Births in Nairobi [en] [no reference]
- **இங்கு இறந்தோருக்கான பகுப்பு**: Category:Deaths in Nairobi [en] [no reference]
- **தொடர்புள்ள ஆட்களின் பகுப்பு**: Category:People from Nairobi [en] [no reference]
- **on focus list of Wikimedia project [en]**:
  - விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள் [no reference]
  - விக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது (2022) [no reference]
- **category for maps or plans [en]**: Category:Maps of Nairobi [en] [no reference]
- **category for the view of the item [en]**: Category:Views of Nairobi [en] [no reference]
- **தலைப்பின் முக்கிய பகுப்பு**: பகுப்பு:நைரோபி [no reference]
Projects: wikipedia 211 (this language), wikivoyage 19, wikinews 5, wikiquote 3

- **Google News topics ID [en]**: CAAqIQgKIhtDQkFTRGdvSUwyMHZNRFZrTkRrU0FtcGhLQUFQAQ
- **Treccani's Dizionario di Storia ID [en]**: nairobi
- **Naver Encyclopedia ID (pre-August 2026) [en]**: 1074255
- **Proleksis enciklopedija ID [en]**: 38283
- **KBpedia ID [en]**: NairobiArea-Kenya
- **France 24 topic ID (French) [en]**: nairobi
- **archINFORM location ID [en]**: 8464
- **Who's on First ID**: 421174401
- **BlackPast.org ID [en]**: global-african-history/nairobi-kenya
- **Le Figaro tag ID [en]**: Nairobi
- **WordNet 3.1 Synset ID [en]**: 08948355-n
- **museum-digital place ID [en]**: 20868
- **FactGrid item ID [en]**: Q449252
- **iNaturalist place ID [en]**: 10957
- **HASC**: KE.NB
- **Golden ID (archived) [en]**: Nairobi-PJED
- **GitHub topic [en]**: nairobi
- **OpenWeatherMap city ID [en]**: 184745
- **RKD thesaurus ID [en]**: 15689
- **Data Commons ID**: wikidataId/Q3870
- **Wikisimpsons article ID [en]**: 49149
- **WorldCat Entities ID [en]**: E39PBJccgHVhXJcjCxQ6cXJxDq
- **National Historical Museums of Sweden ID [en]**: geo/24610d81-9de7-4a91-97fc-9bb4cf1b8c7e
- **J9U ID**: 987007552644805171
- **Lex ID [en]**: Nairobi
- **OpenHistoricalMap relation ID [en]**: 2862891
- **Vikidia article ID**: fr:Nairobi
- **SBN place ID [en]**: TSAL000079
- **Vikidia article ID**: en:Nairobi
- **WikiKids ID [en]**: Nairobi
- **Vikidia article ID**: it:Nairobi
- **‎Yale LUX ID**: place/2594dec6-5ad7-4c29-9b82-864ef69905b3
- **Gran Enciclopèdia Catalana ID [en]**: nairobi-0
- **SNARC ID [en]**: Q1381
- **Vikidia article ID**: es:Nairobi
- **ISNI**: 000000010791732X
- **GND**: 4041172-2
- **Library of Congress Authorities ID**: n79011090
- **VIAF அடையாளம் காட்டி**: 264835402
- **SVKKL authority ID [en]**: 0423566-Nairobi-Kena
- **Harper's tag [en]**: nairobi
- **British Museum place ID [en]**: x61211
- **Spanish Cultural Heritage thesauri ID [en]**: geografico/1150908
- **Mapcarta ID [en]**: Nairobi
- **IdRef ID**: 029153042
- **Canadiana Name Authority ID [en]**: ncf10290894
- **BnF ID**: 118650453
- **Freebase அடையாளம் காட்டி**: /m/05d49
- **Curlie ID**: Regional/Africa/Kenya/Localities/Nairobi/
- **ஜியோநேம்ஸ் புவியடையாளக் குறியீடு**: 184745
- **NDL அடையாளயெண்**: 00628843
- **GNS Unique Feature ID [en]**: -2258072
- **பிரித்தானிகா கலைக்களஞ்சியத்தின் இணைய அடையாளம்**: place/Nairobi
- **WOEID**: 1528488
- **Dewey Decimal Classification [en]**: 2--67625
- **ஓபன்சிரீட்மேப் உறவு அடையாங்காட்டி**: 9185096
- **MusicBrainz area ID [en]**: 4cc373f3-8b60-400b-8aa3-6df3fe4ab8fb
- **FAST ID**: 1204373
- **Great Russian Encyclopedia Online ID (2017) [en]**: 2246269
- **ISO 3166-2 code [en]**: KE-110
- **BBC Things ID [en]**: bfe2de9d-fde7-4781-89ca-1735ede10982
- **U.S. National Archives Identifier [en]**: 10044568
- **OmegaWiki Defined Meaning [en]**: 457020
- **NL CR AUT ID [en]**: ge432139
- **FIPS 10-4**: KE05
- **Treccani ID**: nairobi
- **Getty Thesaurus of Geographic Names ID [en]**: 7001116
- **Gran Enciclopèdia Catalana ID (former scheme) [en]**: 0045300
- **UN/LOCODE [en]**: KENBO
- **National Library of Spain SpMaBN ID**: XX453921
- **UK Parliament thesaurus ID [en]**: 11803
- **YSO ID**: 110125
- **CERL Thesaurus ID [en]**: cnl00030086
- **Tripadvisor ID [en]**: 294207
- **Facebook location ID [en]**: 114751268540391
- **Gynopedia ID [en]**: Nairobi
- **Encyclopædia Universalis ID**: nairobi
- **BBC News topic ID**: cq26565v4d9t
- **BabelNet ID [en]**: 00015561n
- **Daum Encyclopedia ID [en]**: b03n2669a
- **Comic Vine ID**: 4020-61168
- **De Agostini ID [en]**: Nairobi
- **Store norske leksikon-ID**: Nairobi
- **Online PWN Encyclopedia ID [en]**: 3945429
- **Google Maps CID**: 17856493610344092236
- **Interlingual Index ID [en]**: i83637
- **Treccani's Enciclopedia Italiana ID [en]**: nairobi

[^1]: [Not to be Missed: Nairobi 'Green City in the Sun'](https://web.archive.org/web/20070428205948/http://www.pulseafrica.com/Highlights_1110000000_1_Nairobi%2BGreen%2BCity%2BIn%2BThe%2BSun.htm) (pulseafrica.com). Authors: Pulse Africa. Retrieved: 2007-06-14. Archived: 28 ஏப்ரல் 2007 · [web.archive.org](https://web.archive.org/web/20070428205948/http://www.pulseafrica.com/Highlights_1110000000_1_Nairobi%2BGreen%2BCity%2BIn%2BThe%2BSun.htm) · the original is offline
[^2]: Roger S. Greenway, Timothy M. Monsma, Cities: missions' new frontier, (Baker Book House: 1989), p.163.
[^3]: [Nairobi History](http://www.city-data.com/world-cities/Nairobi-History.html) (city-data.com). Retrieved: 2008-08-25
[^4]: [History – Nairobi](http://www.city-data.com/world-cities/Nairobi-History.html) (city-data.com). Retrieved: 2010-10-18
[^5]: [Attractions of Nairobi](https://web.archive.org/web/20130524112428/http://alninga.com/articles-directory/relationships/dating/attractions-of-nairobi.html) (alninga.com). Authors: AlNinga. Retrieved: 2007-06-14. Archived: 24 மே 2013 · [web.archive.org](https://web.archive.org/web/20130524112428/http://alninga.com/articles-directory/relationships/dating/attractions-of-nairobi.html) · the original is offline
[^6]: [Population Distribution by Political Units](http://www.knbs.or.ke/index.php?option=com_phocadownload&view=category&download=583:volume-1b-population-distribution-by-political-units&id=109:population-and-housing-census-2009&Itemid=599) (knbs.or.ke)
[^7]: [Major urban areas – population](https://web.archive.org/web/20120504222851/https://www.cia.gov/library/publications/the-world-factbook/fields/2219.html) (cia.gov). Retrieved: 2014-11-18. Archived: 4 மே 2012 · [web.archive.org](https://web.archive.org/web/20120504222851/https://www.cia.gov/library/publications/the-world-factbook/fields/2219.html) · the original is offline
[^8]: [Population distribution by province/district and sex: 1979-199 censuses](https://web.archive.org/web/20090314132905/http://www.cbs.go.ke/sectoral/population/census1999.html) (cbs.go.ke). Publisher: Kenya Central Bureau of Statistics. Retrieved: 2009-03-20. Archived: 2009-03-14 · [web.archive.org](https://web.archive.org/web/20090314132905/http://www.cbs.go.ke/sectoral/population/census1999.html) · the original is offline
[^9]:  பரணிடப்பட்டது 3 திசம்பர் 2008 at the வந்தவழி இயந்திரம்
[^10]: [Nairobi History](http://www.city-data.com/world-cities/Nairobi-History.html) (city-data.com). Retrieved: 2008-08-25
[^11]: [History – Nairobi](http://www.city-data.com/world-cities/Nairobi-History.html) (city-data.com). Retrieved: 2010-10-18
[^12]: 
[^13]: [Nairobi by Degrees](http://www.perceptivetravel.com/issues/0506/hein.htm) (perceptivetravel.com). Authors: Perceptive Travel. Retrieved: 2007-06-14
[^14]: [Karura: Are We Missing the Trees for the Forest?](http://www.nationaudio.com/News/EastAfrican/0211/Opinion/Opinion3.html) (nationaudio.com). Authors: The East African. Publisher: nationmedia.com. Published: 1998-11-02. Retrieved: 2007-06-14. Archived: 27 செப்டெம்பர் 2007 · [web.archive.org](https://web.archive.org/web/20070927014609/http://www.nationaudio.com/News/EastAfrican/0211/Opinion/Opinion3.html)
[^15]: [Climate: Nairobi - Climate graph, Temperature graph, Climate table](http://en.climate-data.org/location/541/) (en.climate-data.org). Publisher: Climate-Data.org. Retrieved: 2013-09-07
[^16]: [Travel and Visa Information](https://web.archive.org/web/20070927034058/http://www.unhabitat.org/content.asp?typeid=19&catid=546&cid=4939) (unhabitat.org). Authors: United Nations. Retrieved: 2007-06-20. Archived: 2007-09-27 · [web.archive.org](https://web.archive.org/web/20070927034058/http://www.unhabitat.org/content.asp?typeid=19&catid=546&cid=4939) · the original is offline
[^17]: [Nairobi, Kenya – Sunrise, sunset, dawn and dusk times, table](http://www.gaisma.com/en/location/nairobi.html) (gaisma.com). Authors: Gaisma. Retrieved: 2007-06-22
[^s1]: [archINFORM](https://www.archinform.net/ort/8464.htm) (archinform.net). Identifier: archINFORM location ID [en]: 8464. Retrieved: 2018-08-06
[^s2]: [cnig.gouv.fr/wp-content/uploads/2020/02/CNT-PVM_révisé_2020-01-27-1.pdf](http://cnig.gouv.fr/wp-content/uploads/2020/02/CNT-PVM_r%C3%A9vis%C3%A9_2020-01-27-1.pdf) (cnig.gouv.fr)
[^s3]: [French order of 4 Nov. 1993 about names of states and capitals](https://www.wikidata.org/wiki/Q2864340)
[^s4]: [www.c40.org/es/steering-committee/governor-sakaja-arthur-johnson/](https://www.c40.org/es/steering-committee/governor-sakaja-arthur-johnson/) (c40.org)
[^s5]: [Nairobi City and the city of Raleigh, North Carolina ink twining agreement](https://nairobi.go.ke/nairobi-city-city-raleigh-north-carolina-ink-twining-agreement/) (nairobi.go.ke). Language: en. Retrieved: 2023-11-01

Composed by rule from Wikidata item Q3870 (composition/0.3, view/0.2, design/0.2).

