Wikipedia

நைரோபி

capital city of Kenya

Nairobi_Skyline2.jpg: Nite Owl derivative work: Jjtkk · CC BY 3.0

விக்கிப்பயணப் பதாகை

Nairobi_Skyline2.jpg: Nite Owl derivative work: Jjtkk · CC BY 3.0

Nairobi banner.jpg

நைரோபி (Nairobi) கென்யாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். ஆப்பிரிக்காவில் 4ம் பெரிய நகரம் ஆகும். இந்நகரம் நைரோபி தேசியப் பூங்காவைக் கொண்டிருப்பதற்காக புகழ்பெற்றுள்ளது, உலகில் ஒரு பெரிய நகரத்தில் காணப்படும் தேசியப்பூங்கா இது ஒன்றே ஆகும். இந்நகரமும் அதன் சுற்றுப்புறமும் நைரோபி மாவட்டத்தில் அமைந்திருக்கின்றன, இதன் தற்போதைய ஆளுநர் எவன்ஸ் கிடர்ரோ மற்றும் துணை ஆளுநர் ஜொனாதன் முக்கே ஆவார்.

"நைரோபி" என்ற பெயர் மசாய் சொற்றொடரான நைரோபி என்பதிலிருந்து வந்தது, இது "குளிர் நீர்" என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த சொல் நைரோபி ஆற்றைக் குறிக்கும் மாசாய் பெயராகும், இதன் பெயரே நகரத்தைக் குறிக்கும் பெயராகவும் மாறியது. இருப்பினும், இது சூரியனின் பசுமை நகரம் என பிரபலமாக அறியப்படுகிறது, மேலும் பல விரிவாக்கப்பட்ட குடில்கள் புறநகர்ப்பகுதிகளில் சூழப்பட்டுள்ளது.

நைரோபி 1899 ஆம் ஆண்டில் பிரித்தானிய கிழக்கு ஆப்பிரிக்காவின் காலனித்துவ அதிகாரிகளால் நிறுவப்பட்டது, இது உகாண்டா ரயில்வேயின் ஒரு தோடர்வண்டி நிலையமாகவும் இருந்தது. 1907 ம் ஆண்டு கெனியாவின் தலைநகராக மச்சாகோவுக்கு பதிலாக இந்த நகரம் வேகமாக வளர்ந்தது. 1963 இல் சுதந்திரத்திற்குப் பின்னர், நைரோபி கென்யா குடியரசின் தலைநகரமாக ஆனது. கென்யாவில் காலனித்துவ ஆட்சிக் காலத்தின்போது, இந்த நகரம் காபி, தேயிலை, கதலை ஆகியவற்றின் தொழில் மையமாக ஆனது. நாட்டின் தெற்கு பகுதியில் அத்தி ஆற்றை ஒட்டி நகரம் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 1,795 மீட்டர் (5,889 அடி) உயரத்தில் உள்ளது.

2011 ஆம் ஆண்டில் 3.36 மில்லியன் மக்கட்தொகை கொண்ட, நைரோபி நகரம், தன்சானியாவின், தாருஸ்ஸலாத்துக்கு அடுத்து ஆபிரிக்க கிரேட் லேக்ஸ் பிராந்தியத்தில் இரண்டாவது பெரிய நகரமாக உள்ளது. 2009 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நைரோபி நிர்வாகப் பகுதியில், 696 km2 (269 sq mi) க்குள் வாழ்ந்தனர். நைரோபி ஆபிரிக்காவின் 14 வது மிகப்பெரிய நகரமாகும், (அதன் புறநகர்ப் பகுதிகள் உட்பட).

நைரோபியில், ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் உட்பட ஆயிரக்கணக்கான முக்கிய சர்வதேச அமைப்புகள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட முக்கிய சர்வதேச நிறுவனங்கள் மற்றும் , பல வணிக நிறவனங்களின் அலுவலகங்களின் மையமாக உள்ளது. நைரோபி பங்குசந்தை (என்எஸ்இ) ஆப்பிரிக்காவில் மிகப்பெரிய ஒன்றாகும், மேலும் கண்டத்தின் இரண்டாவது மிகப் பழமையான பங்குசந்தையாகும் இது. இது வர்த்தக எண்ணிக்கையின் அடிப்படையில் ஆப்பிரிக்காவின் நான்காவது மிகப்பெரிய பங்குசந்தையாகும் ஆகும், இங்கு ஒரு நாளைக்கு 10 மில்லியனுக்கும் அதிகமான வர்த்தகம் நடைபெறுகிறது.

ta.wikipedia.org · 211

Daryona · CC BY-SA 3.0

படிமம்

Daryona · CC BY-SA 3.0

Nairobi, view from KICC.JPGW

புவியியல்

ஆயமுறை இடங்குறிப்பு -1.28639, 36.8172 W

ஆயமுறை இடங்குறிப்பு

அமைவிட வரைபடத்தின் படம்
Nairobi123 · CC BY-SA 3.0

அமைவிட வரைபடத்தின் படம்

Nairobi123 · CC BY-SA 3.0

Nairobi County location map.png

மாநிலம்
நைரோபி கவுண்டி
Jorge Láscar · CC BY-SA 2.0
அடங்குகிறது
Southern Rift Valley
WUser:Chris 73 · CC BY-SA 3.0
கடல் மட்டத்தில் இருந்து ஏற்றம்
1661 மீற்றர்
W

பெயர்

ta

demonym
Nairobian en+

en

demonym
Nairobian

sw

அலுவல் முறைப் பெயர்
NairobiW
உள்ளூர் பெயர்
NairobiW
demonym
Nairobian en+

eo

demonym
Najrobiano

fr

tn

demonym
Monairobi

ஒலிப்புக்கோப்பு

சுவாகிலி மொழி
மரபுச் சின்னங்கள் பொருந்திய மேலங்கி படிமம்W
Josedar (SVG conversion) · CC BY-SA 4.0

மரபுச் சின்னங்கள் பொருந்திய மேலங்கி படிமம்

Josedar (SVG conversion) · CC BY-SA 4.0

Coat of Arms of Nairobi.svgW

கொடியின் படம்
earlier version Mandingoesque; this version Johannes Rössel · Public domain

கொடியின் படம்

earlier version Mandingoesque; this version Johannes Rössel · Public domain

Flag of Nairobi.svg

அஞ்சல் குறியீடு
00100
உள்ளூர் அழைப்பு குறியீடு
020
W

அரசாங்கம்

அரசின் தலைவர்

அரசின் தலைவர்
Sakaja Johnson 2022 –
www.c40.org/es/steering-committee/governor-sakaja-arthur-johnson/c40.org LuffyDe · CC0
capital of former
Kenya Colony 1920 – 1963

மக்கள் தொகையியல்

நாடு: கென்யா

மக்கள்தொகை11 %
பரப்பளவு0.12 %

கடல் மட்டத்தில் இருந்து ஏற்றம்(மீற்றர்) பெருநகரம்· கென்யா · 3 / 5

மக்கள்தொகை number of people inhabiting the place; number of people of subject

கால கட்டம் மக்கள்தொகை
20093138369
20103240155
20165545000
பரப்பளவு
696 சதுர கிலோமீட்டர்
W

பொருளாதாரம்

economy of topic
economy of Nairobi

relation

வரலாறு

தொடக்கம்

வரலாறு

நைரோபியின் வரலாறு, 1899ம் ஆண்டிலிருந்து தொங்குகி்ன்றது. அப்போதைய பிரித்தானிய அரசு, மாம்போசாவிலிருந்து உகாண்டாவிற்கு தொடருந்துப் பாதை அமைக்கும் பொழுது இங்கு ஒரு நிலையத்தை நிறுவியது. பத்தே ஆண்டுகளில், ஒரு நாட்டின் தலைநகர் ஆவதற்கான முழுத்தகுதியும் பெற்றது. 1907ம் ஆண்டு பிரித்தானிய கிழக்கு ஆப்பிரிக்காவின் தலைநகரானது. பின்னர் 1963ல் கென்ய குடியரசின் தலைநகரானது. கென்யாவின் காலனித்துவ காலத்தில், கோப்பி மற்றும் தேயிலை வர்த்தகங்களின் மையமாகக் கருதப்பட்டது. நைரோபி - ஒரு மாநகர் மட்டுமல்லாது, மாகாணமும் கூட. மாநகரானது, நைரோபி ஆற்றங்கரையில், கடல் மட்டத்திலிருந்து 1795மீ உயரத்தில் அமைந்துள்ளது

நைரோபியிலுள்ள கென்யட்டா சர்வதேச மாநாட்டு மையம், டைம்ஸ் கோபுரம் மற்றும் நைரோபி நகர சபை

en.wikipedia.org

Timeline of Nairobi

பல்லூடகம்

இரவு நேர காட்சி
Africanmodern · CC BY-SA 4.0

இரவு நேர காட்சி

Africanmodern · CC BY-SA 4.0

Nairobi economic capital of africa.jpg

montage image
Southlondoneye (talk) 20:30, 29 March 2015 (UTC) · CC BY-SA 3.0

montage image

Southlondoneye (talk) 20:30, 29 March 2015 (UTC) · CC BY-SA 3.0

Nairobi Montage A.jpg

aerial view
Mkimemia at English Wikipedia · Public domain

aerial view

Mkimemia at English Wikipedia · Public domain

Nairobi Aerial Photo.jpg

காணொளி 29 MB
Google Earth · CC BY 3.0

காணொளி

Google Earth · CC BY 3.0

Google Timelapse- Nairobi, Kenya.webm · 29 MB

பொதுவகப் பகுப்பு
Nairobi
பொதுவக காட்சியகம்
Nairobi
W

நிர்வாகப் பிரிவுகள்

நைரோபி மாநகரானது, முழுக்க மாகாண ஆட்சியின் கீழ் உள்ளது. நைரோபி மாகாணமானது, மற்ற கென்ய பகுதிகளில் இருந்து வேறுபடுகிறது. இங்கு ஒரே ஒரு நகர சபை தான் உள்ளது, நைரோபி நகர சபை. 2007க்கு முன்பு வரை, நைரோபி மாகாணத்தில் மாவட்டங்களே பிரிக்கப்படவில்லை. அதன் பிறகே, மூன்று மாவட்டங்களில் பிரிக்கப்பட்டது. 2010ல், புதிய சட்டமன்ற தொகுதியோடு இணைந்து, நைரோபி ஒரு மாகாணமானது. தற்போது, நைரோபி மாவட்டம் பதினேழு தொகுதிகளைக் கொண்டுள்ளது.

சட்டமன்ற தொகுதிகள்

கென்யாவின் சட்டமன்ற தொகுதிகளும், நகர்மன்ற தொகுதிகளும் பெரும்பாலும் குடியிருப்புப் பகுதிகளின் பெயர்களைக் கொண்டிருக்கும்.

புவி அமைப்பு

கம்பலா மற்றும் மாம்போசாவிற்கும் இடையில் நைரோபி அமைந்துள்ளது. கென்ய பிளவு பள்ளத்தாக்கு கிழக்கு விளிம்பின் அருகில் உள்ளதால், நைரோபியில் சிறு பூகம்பங்கள் மற்றும் நடுக்கம் எப்போதாவது ஏற்படும். நிகாங் மலை நகரின் மேற்கிலும், கென்ய குன்றானது வடக்கிலும், கிளிமஞ்சாரோ குன்று தென் கிழக்கிலும் அரணாக அமைந்துள்ளது. கென்ய மற்றும் கிளிமஞ்சாரோ குன்றுகளும் நைரோபியிலிருந்து நன்கு தெரியும்.

நைரோபி நதி மற்றும் அதன் கிளை நதிகளும், நைரோபி மாவட்டத்தின் வழியாக பயணிக்கின்றது. அமைத்க்கான உயரிய நோபல் பரிசு வாங்கிய திரு.வாங்கரி மாதை என்பவர், நகரின் உட்கட்டமைப்பு வசதிக்காவும், குடியிருப்பு அமைப்பதற்காகவும் நைரோபியின் வடக்கிலுள்ள கருரா காட்டை அழிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

காலநிலை

கோப்பன் வகைப்பாட்டின்படி, நைரோபி ஒரு மிதவெப்ப மண்டல காலநிலையைக் கொண்டுள்ளது. கடல் மட்டத்திலருந்து 1,795 மீட்டர்கள் (5,889 அடி)ல் இருப்பதால் ஆனி மாதத்தின் மாலை வேளைகள் சற்று குளிராக இருக்கும். சில நேரங்களில், வெப்பநிலை 10 °C (50 °F) வரை இருக்கும். மார்கழி முதல் பங்ககுனி வரையிலான மாதங்கள் கோடை காலமாகும். இக்காலங்களில், சூரியனின் வெப்பநிலை அதிகமாக காணப்படும். அதிக பட்சமாக வெப்பநிலையின் அளவு, 24 °C (75 °F) வரை செல்லும்.

இங்கு இரண்டு மழைக்காலங்கள் உண்டு, ஆனால் மிதமான மழையே இருக்கும். ஆவணி மாதம் வரை குளிராகவும் பின்னர், குற்றாலச் சாரலோடு கருமேகங்கள் சூழ்ந்து, முதல் மழைக்காலம் தொடங்குகின்றது. நைரோபாவானது, பூமத்திய கோட்டிற்கு அருகில் அமைந்துள்ளதால், பருவங்களின் இடையேயுள்ள வேறுபாடுகள் குறைவாகவே உள்ளன. இங்கு ஏற்படும் பருவமாற்றங்கள், ஈரமான பருவம் மற்றும் உலர்வான பருவம் என குறிப்பிடப்படுகிறது. சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் நேரம் அதே காரணத்திற்காக ஆண்டு முழுவதும் மாறுபடுகிறது.

சான்றுகள்

web presence

மூலம்

  • stated in / மேற்கோள் உரலி 9
  • W விக்கிமீடியா திட்டத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது 12
  • — 43

ta: 53 / 74

இங்கு பிறந்தோருக்கான பகுப்பு
Category:Births in Nairobi
இங்கு இறந்தோருக்கான பகுப்பு
Category:Deaths in Nairobi
தொடர்புள்ள ஆட்களின் பகுப்பு
Category:People from Nairobi
category for maps or plans
Category:Maps of Nairobi
category for the view of the item
Category:Views of Nairobi
தலைப்பின் முக்கிய பகுப்பு
பகுப்பு:நைரோபி
Wikipedia 211 ✓Wikivoyage 19Wikinews 5Wikiquote 3

87

archINFORM location ID8464
BabelNet ID00015561n
BBC News topic IDcq26565v4d9t
BBC Things IDbfe2de9d-fde7-4781-89ca-1735ede10982
BlackPast.org IDglobal-african-history/nairobi-kenya
BnF ID118650453
British Museum place IDx61211
Canadiana Name Authority IDncf10290894
CERL Thesaurus IDcnl00030086
Comic Vine ID4020-61168
Curlie IDRegional/Africa/Kenya/Localities/Nairobi/
Data Commons IDwikidataId/Q3870
Daum Encyclopedia IDb03n2669a
De Agostini IDNairobi
Dewey Decimal Classification2--67625
Encyclopædia Universalis IDnairobi
Facebook location ID114751268540391
FactGrid item IDQ449252
FAST ID1204373
FIPS 10-4KE05
France 24 topic ID (French)nairobi
Freebase அடையாளம் காட்டி/m/05d49
Getty Thesaurus of Geographic Names ID7001116
GitHub topicnairobi
GND4041172-2
GNS Unique Feature ID-2258072
Golden ID (archived)Nairobi-PJED
Google Maps CID17856493610344092236
Google News topics IDCAAqIQgKIhtDQkFTRGdvSUwyMHZNRFZrTkRrU0FtcGhLQUFQAQ
Gran Enciclopèdia Catalana IDnairobi-0
Gran Enciclopèdia Catalana ID (former scheme)0045300
Great Russian Encyclopedia Online ID (2017)2246269
Gynopedia IDNairobi
Harper's tagnairobi
HASCKE.NB
IdRef ID029153042
iNaturalist place ID10957
Interlingual Index IDi83637
ISNI000000010791732X
ISO 3166-2 codeKE-110
J9U ID987007552644805171
KBpedia IDNairobiArea-Kenya
Le Figaro tag IDNairobi
Lex IDNairobi
Library of Congress Authorities IDn79011090
Mapcarta IDNairobi
museum-digital place ID20868
MusicBrainz area ID4cc373f3-8b60-400b-8aa3-6df3fe4ab8fb
National Historical Museums of Sweden IDgeo/24610d81-9de7-4a91-97fc-9bb4cf1b8c7e
National Library of Spain SpMaBN IDXX453921
Naver Encyclopedia ID (pre-August 2026)1074255
NDL அடையாளயெண்00628843
NL CR AUT IDge432139
OmegaWiki Defined Meaning457020
Online PWN Encyclopedia ID3945429
OpenHistoricalMap relation ID2862891
OpenWeatherMap city ID184745
Proleksis enciklopedija ID38283
RKD thesaurus ID15689
SBN place IDTSAL000079
SNARC IDQ1381
Spanish Cultural Heritage thesauri IDgeografico/1150908
Store norske leksikon-IDNairobi
SVKKL authority ID0423566-Nairobi-Kena
Treccani IDnairobi
Treccani's Dizionario di Storia IDnairobi
Treccani's Enciclopedia Italiana IDnairobi
Tripadvisor ID294207
U.S. National Archives Identifier10044568
UK Parliament thesaurus ID11803
UN/LOCODEKENBO
VIAF அடையாளம் காட்டி264835402
Vikidia article IDfr:Nairobi
Vikidia article IDen:Nairobi
Vikidia article IDit:Nairobi
Vikidia article IDes:Nairobi
Who's on First ID421174401
WikiKids IDNairobi
Wikisimpsons article ID49149
WOEID1528488
WordNet 3.1 Synset ID08948355-n
WorldCat Entities IDE39PBJccgHVhXJcjCxQ6cXJxDq
YSO ID110125
ஓபன்சிரீட்மேப் உறவு அடையாங்காட்டி9185096
ஜியோநேம்ஸ் புவியடையாளக் குறியீடு184745
பிரித்தானிகா கலைக்களஞ்சியத்தின் இணைய அடையாளம்place/Nairobi
‎Yale LUX IDplace/2594dec6-5ad7-4c29-9b82-864ef69905b3
Not to be Missed: Nairobi 'Green City in the Sun'pulseafrica.com Authors Pulse Africa Retrieved Archived 28 ஏப்ரல் 2007 · web.archive.org · the original is offline
Roger S. Greenway, Timothy M. Monsma, Cities: missions' new frontier, (Baker Book House: 1989), p.163.
Nairobi Historycity-data.com Retrieved
History – Nairobicity-data.com Retrieved
Attractions of Nairobialninga.com Authors AlNinga Retrieved Archived 24 மே 2013 · web.archive.org · the original is offline
Major urban areas – populationcia.gov Retrieved Archived 4 மே 2012 · web.archive.org · the original is offline
Population distribution by province/district and sex: 1979-199 censusescbs.go.ke Publisher Kenya Central Bureau of Statistics Retrieved Archived · web.archive.org · the original is offline
Nairobi Historycity-data.com Retrieved
History – Nairobicity-data.com Retrieved
Nairobi by Degreesperceptivetravel.com Authors Perceptive Travel Retrieved
Karura: Are We Missing the Trees for the Forest?nationaudio.com Authors The East African Publisher nationmedia.com Published Retrieved Archived 27 செப்டெம்பர் 2007 · web.archive.org
Climate: Nairobi - Climate graph, Temperature graph, Climate tableen.climate-data.org Publisher Climate-Data.org Retrieved
Travel and Visa Informationunhabitat.org Authors United Nations Retrieved Archived · web.archive.org · the original is offline
Nairobi, Kenya – Sunrise, sunset, dawn and dusk times, tablegaisma.com Authors Gaisma Retrieved

Sources

  1. Not to be Missed: Nairobi 'Green City in the Sun'pulseafrica.com Authors Pulse Africa Retrieved Archived 28 ஏப்ரல் 2007 · web.archive.org · the original is offline
  2. Roger S. Greenway, Timothy M. Monsma, Cities: missions' new frontier, (Baker Book House: 1989), p.163.
  3. Nairobi Historycity-data.com Retrieved
  4. History – Nairobicity-data.com Retrieved
  5. Attractions of Nairobialninga.com Authors AlNinga Retrieved Archived 24 மே 2013 · web.archive.org · the original is offline
  6. Population Distribution by Political Unitsknbs.or.ke
  7. Major urban areas – populationcia.gov Retrieved Archived 4 மே 2012 · web.archive.org · the original is offline
  8. Population distribution by province/district and sex: 1979-199 censusescbs.go.ke Publisher Kenya Central Bureau of Statistics Retrieved Archived · web.archive.org · the original is offline
  9. பரணிடப்பட்டது 3 திசம்பர் 2008 at the வந்தவழி இயந்திரம்
  10. Nairobi Historycity-data.com Retrieved
  11. History – Nairobicity-data.com Retrieved
  12. Nairobi by Degreesperceptivetravel.com Authors Perceptive Travel Retrieved
  13. Karura: Are We Missing the Trees for the Forest?nationaudio.com Authors The East African Publisher nationmedia.com Published Retrieved Archived 27 செப்டெம்பர் 2007 · web.archive.org
  14. Climate: Nairobi - Climate graph, Temperature graph, Climate tableen.climate-data.org Publisher Climate-Data.org Retrieved
  15. Travel and Visa Informationunhabitat.org Authors United Nations Retrieved Archived · web.archive.org · the original is offline
  16. Nairobi, Kenya – Sunrise, sunset, dawn and dusk times, tablegaisma.com Authors Gaisma Retrieved

Composed by rule from Wikidata item Q3870 (composition/0.3, view/0.2, design/0.2). The lead paragraph, the section paragraphs and the section links come from Wikipedia. Pictures come from Wikimedia Commons; a W on a picture marks one from an article, not from Wikidata; a W on a value marks a statement whose only reference is a Wikipedia.

Add the label in ta